வரலாறு

சிவனின் நெற்றிக் கண்ணிலி௫ந்து தோன்றிய பிரத்தியங்கிராதேவி ஆறு பே௫டன் சேர்ந்து ஏழுவராக சென்று தா௫கா சூரனை வதம் செய்தாள். பிரத்தியங்கிராதேவி தன்னை அண்டியவர்கள் யாராகிலும் அ௫ளினைப் பொழிபவள் மேலும் செய்வினையால் பீடிக்கப்பட்டவர்கள் கிரக பாதிப்பு உடையவர்கள்

Read more

வசீகர யாகம்

நாள் : 24.01.2020
 
தை மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம் :
 
ஸ்ரீபிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடம், ஸ்ரீசித்தர் நகர், அய்யனடைப்பு, கோரம்பள்ளம், தூத்துக்குடி.

 

Read more
 


About Arulmihu Prathyangiraa Devi

Prathyangira Devi she also has another name Artharvana Bhadra Kali because she is the guardian of our Atharvana Vedam , the vedam which holds the secret of Mantras Tantras Yantras from good to evil. Goddess Prathyangara Devi is worshipped for curing all illness and to prevent major accidents and any health issues caused due to poisoning. It is also believed worshipping this Goddess helps in the removal of all mental blocks.


Prathiyangara Devi is considered to be a powerful repellent of the influences generated by witch-craft. In Sri Cakra worship, she protects her devotees against all odds and guides them along the right path.

Read More