Slokas- தசமஹா வித்யை மூலமந்திரங்கள்

தக்ஷிண காளிகா(ஜென்மம் பயன்பெற)

""ஓம் க்ரீம், ஹூம் ஹூரீம் ஹூரீம் , தக்ஷிண காளிகே, க்ரீம் க்ரீம் க்ரீம், ஹூம், ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா""






ஸ்ரீ தாரா (இடையூறு நீங்க)

"ஓம் த்ரீம் ஹ்ரீம் ஹ்ராம் ஹ்ரூ்ம் நமஸ்தாராயை, மஹா தாராயை ஸகல துஸ்தரான் தாராய தாராய தர தர ஸ்வாஹா"







ஸ்ரீ மஹா ஷோடசி (நினைத்தது கிட்ட}

""ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ:- ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் - கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம் ஸெள: ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்""





ஸ்ரீபுவனேச்வரீ (சகல மேனாபீஷ்டம் நிறைவற)

""ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்""







திரிபுர பைரவி (ஆத்மாஞானம் கிட்ட)

""ஓம் ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்கலஹ்ரீம் ஹ்ஸ்ரௌ""







சின்ன மஸ்தா (ஐம்புலன்கள் அடக்க)

""ஓம் ஹ்ரீம் ஹீம் ஐம் வஜ்ர வைரோசனியே ஹும் ஹும் பட் ஸ்வாஹா""







தூமாவதி (ஜன்ம சாபல்யம் நீங்க)

""தூம் தூம் தூமாவதி ட: ட: ஸ்வாஹா""







பகளாமுகி (எதிரிகளைத் துவம்சம் செய்ய)

" "ஓம் ஹ்ர்லீம் பகளாமுகீ, ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பவ ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹர்லீம் ஓம் ஸ்வாஹா""






ஸ்ரீ மாதங்கீ (அறிவும் புகழும் கிட்ட)

""ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் -ஐம் க்லீம் ஸௌ: ஓம் நமோ பகவதி ஸ்ரீமாதங்கீச்வரீ ஸர்வ ஜனமோனஹரீ - ஸர்வ முக ரஞ்ஜினி, க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம், ஸர்வ ராஜ வசங்கரீ, ஸர்வ ஸ்த்ரீ பு௫ஷ வசங்கரீ, ஸர்வ துஷ்ட ம்௫க வசங்கரி, ஸர்வ ஸத்வ வசங்கரீ, ஸர்வ லோக வசங்கரீ, த்ரைலோக்யம் மே வசமானய ஸ்வாஹா" ஸௌ: க்லீம் ஐம், ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்""


கமலாத்மிகா (லக்ஷ்மி கடாட்சம் கிட்ட)

"ஓம் ஐம் ஹ்ரீம் ஜம் க்லீம் ஹ்ஸௌ: ஜகத் ப்ரஸுத்யை நம:-"








நவக்கிரக மந்திரங்கள்
சூரியன்: ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா
சந்திரன்: மந்திரம்: ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் சம் சந்த்ராய நம
செவ்வாய்: ஐம் ஹ்மௌம் ஸ்ரீம் த்ராம் கம் க்ரஹாதி பதயே அகங்காரகாய ஸ்வாஹா
புதன்: ஓம் ஹ்ராம் க்ரோம் ஐம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா
வியாழன்: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லௌம் க்ரஹாதிபதயே ப்௫ஹஸ்பதயே வீம் ட: ஸ்ரீம் ட: ஐம் ட: ஸ்வாஹா
சுக்ரன்: மந்திரம்: ஓம் ஐம் கம் க்ரஹேச்வராய சுக்ராய நம
சனி: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே சநைச்சராய, க்லீம் ஐம் ஸௌ:ஸ்வாஹா
ராகு: ஓம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் பைம் ஸ்வாஹா
கேது: ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ரூரரூபிணே கேதவே ஐம் ஸௌ: ஸ்வாஹா